தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

மு. வரதராசனாரின் நாவல் இலக்கியப் பணி குறித்து
விளக்குக.

    மு. வரதராசனார் - செந்தாமரை, கரித்துண்டு,
கள்ளோ காவியமோ கயமை, வாடாமலர் போன்ற
நாவல்கள் எழுதினார். சமூகத்திற்குப் பயன் தரும்
செய்திகளை எழுதினார்.

முன்