|
தன்மதிப்பீடு : விடைகள் - I | |
|
(3) |
‘ஜெயகாந்தன் இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி’ - விளக்குக. |
|
ஜெயகாந்தன் - இன்றைய முற்போக்கு நாவலாசிரியர்களுக்கு முன்னோடி எனலாம். அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் பெண்ணிய சிந்தனையோடு எழுதப்பட்ட நாவலாகும். ஜெயஜெய சங்கர் ஆன்மீகத்தையும் சாதீயத்தையும் பற்றி கூறும் நாவலாகும் ரிஷிமூலம் பாலிய்ல் சிந்தனையைக் கூறும் நாவலாகும். | |