தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு
எழுந்த நாவல்கள் பற்றி எழுதுக.

    சமூக அவலங்களைக்     கூறும் நாவல்கள்
பிரபஞ்சனின் எனக்குள் இருப்பவள் ஜெயமோகனின்
ஏழாம் உலகம் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.

முன்