தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
தமிழில் எதார்த்த நாவல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம்
ரகுநாதனின் பஞ்சும் பசியும்.
சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்.
தி. ஜானகிராமனின் மோகமுள்.
எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ போன்றவை.
முன்