தன்மதிப்பீடு : விடைகள் - I
(9)
‘பின் நவீனத்துவம்’ - விளக்குக.
Post Modernism என்பர். பின் நவீனத்துவம்
என்பது நவீனத்துவத்தின் தொடர்ச்சியாக வருவது. நவீன
காலக்கதை கூறும் வகைமையினைத் தகர்த்து
அமைப்பியலை உடைப்பதே பின் நவீனத்துவம்.
முன்