6.1 இன்றைய தமிழ் நாவல்களின் வகை

    இன்றைய தமிழ் நாவல்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட
அடிப்படையில் எழுதப்படுகின்றன.

1) சமூக நாவல்கள்
2) பெண்ணிய நாவல்கள்
3) தலித்திய நாவல்கள்
4) யதார்த்த நாவல்கள்
5) பின் நவீனத்துவ நாவல்கள்
6) வட்டார நாவல்கள்