4.6 தொகுப்புரை |
மொழி வளம் பெற்றபோது
கவிதை பிறந்தது. |
உரைநடை மெல்ல,
மெல்ல செய்யுளிலிருந்து வேறுபட்டு |
உரைநடை பலவகைகளைக்
கொண்டதாக அமைந்தது. |
இறையனார் களவியல்
உரை, பாரத வெண்பா போன்றன |
உரையாசிரியர்கள்
காலம் ‘உரைநடை’க்குப் புதிய |
உரைநடையின் முக்கியத்துவம்
இக்காலத்தில் உணரப்பட்டது. |
மேலைநாட்டார்
வரவு உரைநடையின் திசையை மாற்றியது. |
பேச்சு
உரைநடை, எழுத்து நடை எனப் பிரிந்து நிற்கும் |
1. |
‘நடையியல்’ என்ற நூலை எழுதியவர் யார்? |
விடை |
2. |
தொல்காப்பியர் எத்தனை வகை உரைநடைகள் இருந்ததாகக் கூறுகிறார்? |
விடை |
3. |
உரைநடையின் ஆரம்ப வடிவத்தை எந்த இலக்கியத்தில் நாம் முதலில் அறிகிறோம்? |
விடை |
4. |
தமிழ்
உரைநடை வரலாற்றில் சிறப்பிடம் |
விடை |
5. |
பாரத வெண்பா யாரால் எழுதப்பட்டது? |
விடை |
6. |
உரையாசிரியர் காலம் எனப்படுவது எது? |
விடை |
7. |
எழுதுபவனின்
சொந்த ஆளுமை
வெளிப்படும்படியாக எழுதப்படும் உரைநடையின் |
விடை |