பாடம் - 5

P20345 தொன்மைக் கால உரைநடைத் தன்மைகள்

E



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இலக்கண, இலக்கியங்கள் உரைநடையை வளர்த்த விதம்,
உரையாசிரியர்கள் உரையினால் உரைநடை எழுச்சி பெற்றது,
மணிப்பிரவாளக் கலப்பு மொழி உரைநடை தோன்றியது
ஆகியன பற்றி இந்தப் பாடம் விளக்குகிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

கவிதையிலிருந்து மெல்ல மெல்ல உரைநடை மாற்றம்
பெற்று வளர்ந்த நிலை, உரையாசிரியர்களின் உரைநடை
பற்றிய விளக்கம் ஆகியன பற்றி அறிந்து கொள்ளலாம்.


பாட அமைப்பு