தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

NEWS என்ற சொல்லின் விளக்கம் என்ன?

NEWS என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துகள்
நான்கு திசைகளைக் குறிப்பிடுகின்றன. அந்த நான்கு
திசைகளிலிருந்து பெறப்படுபவை செய்தியாக வெளிவருகின்றன.

முன்