தன் மதிப்பீடு : விடைகள் - I

6.

பக்க அமைப்பு வகைகள் எத்தனை? யாவை?
பக்க அமைப்பு வகைகள் மூன்று. அவை,
(1) சமநிலைப் பக்க அமைப்பு, (2) மாறுபட்ட
சமநிலைப் பக்க அமைப்பு, (3) கலப்பு நிலைப் பக்க
அமைப்பு.


முன்