தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
நீண்டகாலச் சிக்கல்கள் தலையங்கமாக அமைவதற்குச்
சில எடுத்துக்காட்டுகள் தருக.
காவிரிச் சிக்கல்கள், இலங்கை, ஈராக், காஷ்மீர்ச்
சிக்கல்கள், இராமர் கோயில் - இவை நீண்டகாலச்
சிக்கல்கள் ஆகும்.
முன்