தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
இதழ்களில் வெளியிடப்படும் படங்களின் வகை எத்தனை?
அவை யாவை?
இதழ்களில் வெளியாகும் படங்கள் இரண்டு
வகைப்படும். அவை (1) நிழற்படங்கள்,
(2) வரைபடங்கள்.
முன்