தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
துணுக்குப் படங்களின் பயன் யாது?
துணுக்குகளுக்கும் படங்கள் வரையப்படுகின்றன.
துணுக்கில் இடம்பெறும் கருத்தை இப்படங்கள் முந்திக்
கொண்டு நுணுக்கமாக நகைச்சுவையுடன்
வெளிப்படுத்துகின்றன.
முன்