தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

துணுக்குகளை     எத்தகைய     வாசகர்கள் தேடிப்
படிக்கின்றனர்?
பயணத்தின்     போது     படிப்பவர்கள்,
மோலோட்டமாகப் படிப்பவர்கள்,     அவசரமாக
இதழ்களைப்     புரட்டுபவர்கள்,     புதியவற்றை
அறிவதற்காகப் படிப்பவர்கள் ஆகிய வாசகர்கள்
தேடிப் படிக்கின்றனர்.


முன்