5.4 தொகுப்புரை

மேற்கூறிய கருத்துகளினால் துணுக்குகள் பற்றிய விளக்கம்,
அவற்றின் வகைகள், கருத்துகள், நகைச்சுவை, துணுக்குகளில்
படங்கள், தலைப்புகள், தோரணமாகும் துணுக்குகள் இவை
பற்றியெல்லாம் தெளிவான விளக்கம் பெற்றோம்.



தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக விளங்குபவை
எவை?
2.
நகைச்சுவைத் துணுக்கு வகைகள் யாவை?
3.
இங்கிலாந்தில் வெளியான எந்த இதழ்கள்
நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் பெயர் பெற்றவை?
4.
பொது நகைச்சுவைத் துணுக்குகள் எதற்குப்
பயன்படுகின்றன?
5.
தமிழில் வரும் கதைத் துணுக்குகள் இரண்டின்
பெயர்களைத் தருக.
6.
துணுக்குப் படங்களின் தன்மை யாது?