மேற்சான்றிதழ் நிலை I, பாட ஆசிரியர்கள் - தன் விவரக்குறிப்பு

மேற்சான்றிதழ் நிலை ஒன்றுக்கான பாடங்களை எழுதிய ஆசிரியர்கள் அறுவர் ஆவர். அவர்கள் பற்றியத் தன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
பெயர் : முனைவர் அமுத.இளவழகன்,
கல்வித் தகுதி : எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பி.எச்.டி.
பணி அனுபவம் : 12 ஆண்டுகள் தேர்வுநிலை - தமிழ் விரிவுரையாளர்
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, காஞ்சிபுரம் - 631 501.
தமிழ்நாடு.
முகவரி : எண்.7-ஆ, சுதர்சன் நகர், விரிவு -1,
காஞ்சிபுரம் - 631 501.
எழுதியப் பாடங்கள் : இலக்கணப் பாடங்கள் முழுவதும்
பெயர் : கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன்
கல்வித் தகுதி : எம்.ஏ(த) எம்.ஏ.(வ),எம்.ஏ(ஆ), எம்.எட்., டிடிஇடி.
பணி அனுபவம் : 29 ஆண்டுகளாக ஆசிரியர் பணி,
முகவரி : அன்பகம் 8/68 மு.மு.ராம. வீதி, குழிபிறை - 622 402.
புதுக்கோட்டை மாவட்டம்
தொலைபேசி : இல்லம் : 04333-273309
அலைபேசி : 9442909699
எழுதியப் பாடங்கள் : 1. வாழ்த்துப் பாடல்கள், 4. பல்சுவைப் பாடல்கள்
பெயர் : சந்திரகாந்தன்
(அ.குப்புசாமி)
கல்வித் தகுதி : எம்.ஏ. (தமிழ் இலக்கியம்) .,
பணி அனுபவம் : இந்தியன் வங்கியின் பலகிளைகளில் காசாளராகப் பணி அனுபவம் மற்றும் எழுத்தாளர்.
முகவரி : அரவிந்தன் இல்லம், காவல் நிலையம் எதிரில்,
சிங்கம்புணரி.
எழுதியப் பாடங்கள் : 8. நஞ்சுண்ட நாயகமூர்த்தி 12. தமிழ்மண்டபம்
பெயர் : ஞா.சிங்கமுத்து
கல்வித் தகுதி : எம்.ஏ, பி.எட், எம்.ஃபில்.,
பணி அனுபவம் : முதுகலைத் தமிழாசிரியர் (பத்தாண்டுகள்)
முகவரி : ஞா.சிங்கமுத்து புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி, வேளாங்கண்ணி - 611111.
நாகப்பட்டினம் - மாவட்டம் தமிழ்நாடு.
எழுதியப் பாடங்கள் : 2. நீதிப்பாடங்கள்,4. பல்சுவைப்பாடல்கள்
பெயர் : சொ.சேதுபதி
கல்வித் தகுதி : எம்.ஏ.பி.எட்,எம்ஃபில், (பி.எச்.டி) .,
பணி அனுபவம் : பள்ளித்தமிழாசிரியர் - 5 ஆண்டுகள். கல்லூரித் தமிழ்விரிவுரையாளர் ஆறு ஆண்டுகளுக்குமேல்.
முகவரி : தமிழ் விரிவுரையாளர் பாரதிதாசன் அரசினர் மகளிர்க்கல்லூரி, (தன்னாட்சி) புதுச்சேரி - 605 003.
12, 7ஆவது குறுக்குத்தெரு, பாரதிநகர்,
புதுச்சேரி - 605 008.
தொலைபேசி : 94431 90440.
எழுதியப் பாடங்கள் : 3. பக்திப் பாடல்கள், 6. குடும்பவிளக்கு, 9.வாழைமரம்,
பெயர் : இரா.விஜயலெட்சுமி
கல்வித் தகுதி : பி.லிட்.,எம்.ஏ.,பி.எட்.,எம்ஃபில்.
பணி அனுபவம் : நான்கு ஆண்டுகள் (தமிழாசிரியை)
முகவரி : எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் பள்ளி., அண்ணா நகர் மேற்கு, சென்னை - 101.
எழுதியப் பாடங்கள் : 7. செந்தமிழ், 11. நோபல்பரிசுபெற்றத் தமிழர், 10. காஞ்சிபுரம்