சாலை இளந்திரையன் சமுதாயப் பணிகள் குறித்து எழுதுக.
சாலை இளந்திரையன் ‘அறிவியக்கப் பேரவை’ மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றினார்.