7

பாரதிதாசன் ‘புரட்சிக்கவிஞர்’ என ஏன் சிறப்பிக்கப்பெற்றார்?

பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமுதாயச் சீர்திருத்தம்,
பொதுவுடைமை, தமிழுணர்வு கொண்ட பாடல்களை இயற்றியதால் பாரதிதாசன் ‘புரட்சிக்கவிஞர்’ எனச்
சிறப்பிக்கப்பெற்றார்.
முன்