முதல் பருவம்
நிலை - 1
1.3 திரும்பப் படிப்போம்
பாடம் - 1
அ
ஆ
அம்மா
ஆடு
அணில்
ஆறு
அருவி
ஆமை
அம்பு
ஆப்பிள்
அல்லி
ஆரஞ்சு
அரசன்
ஆலமரம்
புதிய சொற்கள்
அன்னம் அப்பளம்
ஆனி ஆந்தை