முதல் பருவம்

நிலை - 1

பாடம் - 1

உயிர் எழுத்துகள்

தமிழ்மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு.
முதலில் அ முதல் ஊ வரையுள்ள எழுத்துகளைப் படிப்போம்.

அ ஆ
இ ஈ
உ ஊ