முதல் பருவம்
நிலை - 1
1.3.2 திரும்பப் படிப்போம்
பாடம் - 1
உ
ஊ
உப்பு
ஊஞ்சல்
உலகம்
ஊசி
உணவு
ஊதல்
உழவர்
ஊதா
புதிய சொற்கள்
உண்டியல் உரல்
ஊக்கம் ஊர்வலம்