முதல் பருவம்

நிலை - 1

2.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 2

எலி பாடல்

எலி ஒன்று வந்தது!

லி ஒன்று வந்தது
ணி மேலே ஏறுது
ந்து ரொட்டி கண்டது
ன்றைக் கையில் எடுத்தது
டி ஒளிந்து தின்றது
ங்கி ஏப்பம் விட்டது
ஔ… ஔ…