தமிழ்மொழியில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு. இப்போது, எ முதல் ஒள வரையுள்ள எழுத்துகளையும் ஃ என்னும் ஆய்த எழுத்தையும் படிப்போம்.