முதல் பருவம்

நிலை - 1

2.4.2 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 2

ஒட்டகம்
பெரிய ஒட்டகம்
ஓடம்
சிறிய ஓடம்
ஒலிபெருக்கி
இரண்டு ஒலிபெருக்கி
ஓவியம்
அழகிய ஓவியம்