முதல் பருவம்

நிலை - 1

2.5.1 பாடி மகிழ்வோம்

பாடம் - 2

ஔவையார்

ஆத்திசூடி

எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல்

- ஔவையார்