முதல் பருவம்
நிலை - 1
3.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 3
மிதிவண்டி
இரு சக்கர வண்டி
இதன் பேர் மிதிவண்டி
எனக்குப் பிடித்த வண்டி
எங்கும் உருளும் வண்டி
எரிபொருள் இல்லா வண்டி
ஏறி மிதித்தால் ஓடும்
எளிதாய் எங்கும் செல்லும்
எல்லாருக்கும் ஏற்ற வண்டி