முதல் பருவம்

நிலை - 1

3.4.1 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 3

பஞ்சுமிட்டாய்
கையில் பஞ்சுமிட்டாய்
ஆரஞ்சு மரம்
மரத்தில் ஆரஞ்சு
லட்டு
தட்டில் லட்டு
பட்டம்
வானில் பட்டம்
வண்டு
பூவில் வண்டு
கண்ணாடி
கண்ணாடியில் முகம்