முதல் பருவம்
நிலை - 1
4.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 4
பம்பரம் சுற்று
தம்பி சிரி
ஓநாய் பார்
பாய் சுருட்டு
தேநீர் பருகு
ஏர் ஓட்டு