முதல் பருவம்

நிலை - 1

பாடம் - 4

மெய் எழுத்துகள்

தமிழ்மொழியில் மெய் எழுத்துகள் பதினெட்டு.
இப்போது ம் முதல் ன் வரையுள்ள எழுத்துகளைப் படிப்போம்.

ம் ய் ர்
ல் வ் ழ்
ள் ற் ன்