முதல் பருவம்

நிலை - 1

5.3 திரும்பப் படிப்போம்

பாடம் - 5

உயிர்மெய் எழுத்துகள்

கப்பல் சக்கரம் பட்டம் பணம்
தந்தம் நகம் பம்பரம் மத்தளம்
வயல் கரகம் உலகம் வட்டம்
உழவர் அப்பளம் ஏற்றம் அன்னம்

புதிய சொற்கள்

கண்   ஈரம்   கடல்

மணல்   பழங்கள்   பல்