முதல் பருவம்

நிலை - 1

6.2 அறிவோம்

பாடம் - 6

'கு' முதல் 'னு' வரை அறிமுகம்

குரங்கு
க் + உ = கு
குரங்கு
ஙு
ங் + உ = ஙு
பசு
ச் + உ = சு
பசு
ஞு
ஞ் + உ = ஞு
ஆடு
ட் + உ = டு
ஆடு
கணுக்கால்
ண் + உ = ணு
கணுக்கால்
பந்து
த் + உ = து
பந்து
நுங்கு
ந் + உ = நு
நுங்கு
புலி
ப் + உ = பு
புலி
முயல்
ம் + உ = மு
முயல்
ஆயுதம்
ய் + உ = யு
ஆயுதம்
கரும்பு
ர் + உ = ரு
கரும்பு
வில்லுப்பாட்டு
ல் + உ = லு
வில்லுப்பாட்டு
கதவு
வ் + உ = வு
கதவு
கழுகு
ழ் + உ = ழு
கழுகு
திருவள்ளுவர்
ள் + உ = ளு
திருவள்ளுவர்
கிணறு
ற் + உ = று
கிணறு
னு
ன் + உ = னு