முதல் பருவம்

நிலை - 1

6.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 6

பாரதியார்

ஒளிபடைத்த கண்ணினாய்…

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா

- பாரதியார்