முதல் பருவம்

நிலை - 1

6.6 கேட்டல் கருத்தறிதல்

பாடம் - 6

தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

கவின் : இனியா! எங்க போற?
இனியன் : தமிழ்ப்பள்ளிக்குப் போறேன், கவின்.
கவின் : தமிழ் படிக்க எளிமையா இருக்கா?
இனியன் : கவின், தமிழ் ரொம்ப எளிமையா தான் இருக்கு. எனக்கு இப்போ உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் எழுதவும், படிக்கவும் தெரியும்.
கவின் : ஓ… இவ்ளோ சீக்கிரமாவா? இன்னும் என்ன சொல்லிக்குடுத்தாங்க?
இனியன் : தமிழ்ல பாட்டு கூடப் பாடுவேன். ஆறு பாட்டு தெரியும்.
கவின் : அட! இவ்ளோ தெரியுமா? கேட்கவே ஆசையா இருக்கு இனியா. நானும் சேரலாமா?
இனியன் : நாளைக்கே நீயும் சேர்ந்துடு, கவின்.