முதல் பருவம்

நிலை - 1

6.2.3 அறிவோம்

பாடம் - 6

'கே' முதல் 'னே' வரை அறிமுகம்

கேழ்வரகு
க் + ஏ = கே
கேழ்வரகு
ஙே
ங் + ஏ = ஙே
சேவல்
ச் + ஏ = சே
சேவல்
ஞே
ஞ் + ஏ = ஞே
டே
ட் + ஏ = டே
ணே
ண் + ஏ = ணே
தேங்காய்
த் + ஏ = தே
தேங்காய்
நேரம்
ந் + ஏ = நே
நேரம்
பேரிக்காய்
ப் + ஏ = பே
பேரிக்காய்
மேகம்
ம் + ஏ = மே
மேகம்
யே
ய் + ஏ = யே
ரே
ர் + ஏ = ரே
லே
ல் + ஏ = லே
வேர்
வ் + ஏ = வே
வேர்
ழே
ழ் + ஏ = ழே
ளே
ள் + ஏ = ளே
றே
ற் + ஏ = றே
னே
ன் + ஏ = னே