முதல் பருவம்

நிலை - 1

6.4.2 நானே படிப்பேன்

பாடம் - 6

1. ஒரு மூங்கில் மரம் இருந்தது. அதில், குருவிகள் கூடு கட்டி வசித்தன.
2. மரத்திற்கு அருகில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் கூண்டுடன் கிளி ஒன்று வாங்கி வந்தனர்.
3. குருவிகளும் கிளியும் நண்பர்கள் ஆயின
4. கிளி, கூண்டில் இருந்தது. அதனால் தினமும் உணவும் பழங்களும் தந்தனர்.