முதல் பருவம்

நிலை - 1

7.2.1 அறிவோம்

பாடம் - 7

'கொ' முதல் 'னொ' வரை அறிமுகம்

கொக்கு
க் + = கொ
கொக்கு
ஙொ
ங் + = ஙொ
சொ
ச் + = சொ
ஞொ
ஞ் + = ஞொ
டொ
ட் + = டொ
ணொ
ண் + = ணொ
தொப்பி
த் + = தொ
தொப்பி
நொ
ந் + = நொ
பொங்கல்
ப் + = பொ
பொங்கல்
மொட்டு
ம் + = மொ
மொட்டு
யொ
ய் + = யொ
ரொட்டி
ர் + = ரொ
ரொட்டி
லொ
ல் + = லொ
வொ
வ் + = வொ
ழொ
ழ் + = ழொ
ளொ
ள் + = ளொ
றொ
ற் + = றொ
வானொலி
ன் + = னொ
வானொலி