முதல் பருவம்

நிலை - 1

7.2.2 அறிவோம்

பாடம் - 7

'கோ' முதல் 'னோ' வரை அறிமுகம்

கோழி
க் + ஓ = கோ
கோழி
ஙோ
ங் + ஓ = ஙோ
சோளம்
ச் + ஓ = சோ
சோளம்
ஞோ
ஞ் + ஓ = ஞோ
டோ
ட் + ஓ = டோ
ணோ
ண் + ஓ = ணோ
தோரணம்
த் + ஓ = தோ
தோரணம்
நோ
ந் + ஓ = நோ
போர்வை
ப் + ஓ = போ
போர்வை
மோதிரம்
ம் + ஓ = மோ
மோதிரம்
யோ
ய் + ஓ = யோ
ரோ
ர் + ஓ = ரோ
லோ
ல் + ஓ = லோ
வோ
வ் + ஓ = வோ
ழோ
ழ் + ஓ = ழோ
ளோ
ள் + ஓ = ளோ
றோ
ற் + ஓ = றோ
னோ
ன் + ஓ = னோ