முதல் பருவம்

நிலை - 1

7.2.3 அறிவோம்

பாடம் - 7

'கௌ' முதல் 'னௌ' வரை அறிமுகம்

கௌதாரி
க் + ஔ = கௌ
கௌதாரி
ஙௌ
ங் + ஔ = ஙௌ
சௌசௌ
ச் + ஔ = சௌ
சௌசௌ
ஞௌ
ஞ் + ஔ = ஞௌ
டௌ
ட் + ஔ = டௌ
ணௌ
ண் + ஔ = ணௌ
தௌ
த் + ஔ = தௌ
நௌ
ந் + ஔ = நௌ
பௌர்ணமி
ப் + ஔ = பௌ
பௌர்ணமி
மௌ
ம் + ஔ = மௌ
யௌ
ய் + ஔ = யௌ
ரௌ
ர் + ஔ = ரௌ
லௌ
ல் + ஔ = லௌ
வௌவால்
வ் + ஔ = வௌ
வௌவால்
ழௌ
ழ் + ஔ = ழௌ
ளௌ
ள் + ஔ = ளௌ
றௌ
ற் + ஔ = றௌ
னௌ
ன் + ஔ = னௌ