முதல் பருவம்

நிலை - 1

7.4.1 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 7

வானொலி
வானொலி கேட்கலாம்
தொப்பி
தொப்பி அணியலாம்
பொங்கல்
பொங்கல் வைக்கலாம்
ரொட்டி
ரொட்டி சாப்பிடலாம்