முதல் பருவம்

நிலை - 1

7.4.2 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 7

சோளம்
சோளம் சாப்பிடு
தோரணம்
தோரணம் கட்டு
மோதிரம்
மோதிரம் அணி
போர்வை
போர்வை மடி