முதல் பருவம்
நிலை - 1
8.2 அறிவோம்
பாடம் - 8
தாத்தா - Grandfather
அண்ணன் - Elder Brother
பாட்டி - Grandmother
அக்காள் - Elder Sister
அப்பா - Father
தம்பி - Younger Brother
அம்மா - Mother
தங்கை - Younger Sister