முதல் பருவம்
நிலை - 1
9.2 அறிவோம்
பாடம் - 9
ஓரெழுத்துச் சொல்
தமிழில் ஓரெழுத்து, பொருள் உணர்த்தும் சொல்லாகவும் வரும். அவற்றுள் சில எழுத்துகளை அறிந்து கொள்வோம்
கை
ஈ
பூ
தீ
மை
பை