முதல் பருவம்

நிலை - 1

9.1.1 பேசுவோம்

பாடம் - 9

ஒருமை பன்மை

சொற்கள்

ஆமை - ஆமைகள்   முயல் - முயல்கள்   நாய்- நாய்கள்

குதிரை- குதிரைகள்   யானை- யானைகள்