![]() |
ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று | |
இரண்டு முகத்தில் கண் இரண்டு | ![]() |
|
![]() |
மூன்று முக்காலிக்குக் கால் மூன்று | |
நான்குநாற்காலிக்குக் கால் நான்கு | ![]() |
|
![]() |
ஐந்து ஒருகை விரல் ஐந்து | |
ஆறு ஈக்குக் கால் ஆறு | ![]() |
|
![]() |
ஏழு வாரத்தின் நாள் ஏழு | |
எட்டு சிலந்தியின் கால் எட்டு | ![]() |
|
![]() |
ஒன்பது தானிய வகை ஒன்பது | |
பத்து இருகை விரல் பத்து | ![]() |