முதல் பருவம்
நிலை - 1
11.2 அறிவோம்
பாடம் - 11
மூவிடப் பெயர் (I, II & III Person)
நான்
படிக்கிறேன்
நாம்
படிக்கிறோம்
நீ
ஓடுகிறாய்
நீங்கள்
ஓடுகிறீர்கள்
அவள்
ஆடுகிறாள்
அவர்கள்
ஆடுகிறார்கள்
காகம் பறந்து வந்தது.
அது
மரக்கிளையில் அமர்ந்தது.
மான்கள் குளத்தின் அருகே வந்தன.
அவை
நீர் குடித்தன.