முதல் பருவம்

நிலை - 1

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 11

1. ______ படிக்கிறேன்.

2. ______ வரைகிறாய்.

3. கண்ணன் மரம் ஏறினான். ______ பழம் பறித்தான்.

4. வள்ளி ஓடினாள். ______ வெற்றி பெற்றாள்.

5. தலைவர்கள் வந்தார்கள். ______ பேசினார்கள்.

6. யானை வந்தது. ______ நீர் குடித்தது.