முதல் பருவம்
நிலை - 1
விடுகதைகள்
பாடம் - 12
1. கிளை இல்லை; குலை உண்டு; நான் யார் ?
வாழை
மழை
வெல்லம்
தண்ணீர்
2. வானில் இருந்து வருவேன்; வனத்திற்கு வளம் தருவேன் நான் யார் ?
வெல்லம்
வாழை
மழை
தண்ணீர்
3. கட்டியாய் இருப்பேன்; கடித்தால் இனிப்பேன் நான் யார் ?
வாழை
வெல்லம்
தண்ணீர்
மழை
4. ஆறாய் ஓடி வருவேன்; அணையில் கடந்து செல்வேன்; நான் யார் ?
மழை
வெல்லம்
வாழை
தண்ணீர்
Submit answers
மதிப்பெண்:
மீண்டும் செய்துபார்