முதல் பருவம்

நிலை - 1

13.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 13

பொங்கல் விழா
தை மாதம் பொங்கல் விழா
நாற்காலி
நாற்காலிக்கு நான்கு கால்
நண்பர்கள்
அமுதனும் இனியனும் நண்பர்கள்
மயில்
மயிலுக்குத் தோகை அழகு
நாய்
நாய் வீட்டு விலங்கு
காகம்
காகம் கறுப்பு நிறம்