முதல் பருவம்
நிலை - 1
14.2 அறிவோம்
பாடம் - 14
வீட்டைக் கட்டுகிறார்
பொருளை வாங்குகிறாள்
எழுதுகோலால் எழுதினான்
காலால் உதைக்கிறாள்
மாணவருக்குப் பரிசளித்தார்
பாட்டுக்குத் தாளமிட்டான்