முதல் பருவம்

நிலை - 1

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 15

நீபரிசு பெற்றாய்.
அவள்நடனம் ஆடினாள்.
நான்வீட்டிற்குச் சென்றேன்.
அவர்கள்பந்து விளையாடினார்கள்.
அவன்போட்டியில் கலந்து கொண்டான்.